Welcome to Adirampattinam.com

வணிகம் செய்வோம்

  • Written by :
  • Saturday, 11 November 2017 12:54
  • Rate this item
    (0 votes)
  • font size

Read 229 times Last modified on Saturday, 11 November 2017 12:58
Administrator

அதிரைவாசிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை.இன் தளம் முழுக்க முழுக்க பொது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் நமது சமூக நலக் கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்த தளம் எந்த லாபத்துக்காகவும் புகழுக்காகவும் இயக்கப் படவில்லை  இது முழுக்க முழுக்க சமூகத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப் பட்டுள்ளது. எங்கள் இணைய தளம் என்று சொல்வதை விட நமது இணையம் என்று சொல்லாம்.

இந்த தளத்தில உங்கள் விளம்பரம் இடம் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதற்கு நாங்கள் பணம் வசூல் செய்வது கிடையாது. ஏனெனில் இது சமூக (Adirai Social Site) தளம்.

www.adirai.com
Login to post comments
logo
Copyright © 2017 Adirai.
All Rights Reserved.
Designed by zudioz