Welcome to Adirampattinam.com

Administrator

Saturday, 11 November 2017 12:58

இத்தளத்தை பற்றி

அதிரைவாசிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அதிரை.இன் தளம் முழுக்க முழுக்க பொது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் நமது சமூக நலக் கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்த தளம் எந்த லாபத்துக்காகவும் புகழுக்காகவும் இயக்கப் படவில்லை  இது முழுக்க முழுக்க சமூகத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து சமுக ஆர்வத்துடன் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து நன்மை பயக்கலாம். எங்கள் இணைய தளம் என்று சொல்வதை விட நமது இணையம் என்று சொல்லாம்.

இந்த தளம் சமூக நலனுக்காக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்க பட்டுள்ளது. இதனை தவறான நோக்கத்துடனும் நம் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும் பிற மத, இன ரீதியாக தவறான கருத்துகளை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் அதற்கென உள்ள சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
 
நீங்கள் வெளியிட விரும்பும் கருத்துகளை இந்த தளத்தில் நீங்களாகவே வெளியிட்டுக் கொள்ளலாம். எந்தத் தனி நபரின் கட்டுப்பாட்டிலும் இந்தத் தளம் இல்லை. இது முழுக்க முழுக்க Personalized  தளமாகும். ஆனாலும் உங்கள் கருத்துகள் கண்காணிக்கப்படும்.
 
இந்த தளத்தில் நிறைய பகுதிகள் (Sections and Categories) அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தங்களின் விருப்பம் மற்றும் தேவைக்குத் தக்கவாறு தங்களின் பகுதிகளைத் தேர்வு செய்து அந்தப் பகுதிகளில் தங்கள் கருத்துகளைப் பதிந்து கொள்ளலாம்.
 

இந்த தளத்தில் நீங்கள் உறுபினராக சேர விரும்பினால்,  இங்கு (Click Here) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதில் நீங்கள் இணைக்கும் புகைப்படம், User Name , ஈ-மெயில் ID மட்டும் அனைவரும் பார்க்கும் படி அமையும். தங்களுடைய முகவரி போன்றவற்றை மற்றவர்களால் பார்க்க முடியாது.

அதிரை.இன் தளத்தின் உறுப்பினர்கள் தங்களுடைய  Subject / Category தளத்தை வேறு எவரும் பயன் படுத்துவதாக அல்லது நீங்கள் பகிர்ந்து கொல்லாத கருத்துகள் அமைந்து இருபதாக நீங்கள் அறிந்தால் அதனை அலட்சிய படுத்தாமல் அதனை எங்கள் கவனத்திற்கு ஈ-மெயில்  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. மூலம் தெரியபடுத்த வேண்டும். இது தங்களையும் தளத்தையும் பாதுகாக்கும்.
 
இந்த தளத்தில உங்கள் விளம்பரம் இடம் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதற்கு நாங்கள் பணம் வசூல் செய்வது கிடையாது. ஏனெனில் இது சமூக (Adirai Social Site) தளம். மேலும் படிக்க...
நீங்கள் அதிரை.இன்-க்கு அனுப்பும் மின்னஞ்சல் மற்றும் விளம்பர வேண்டுகோள் மட்டுமே அதிரை.இன் தளத்தின் இயக்குனர்களால் கையாளப்படும்.
Thursday, 09 November 2017 06:52

அவனிடம் சொல்

அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
அவனிடம் சொல்
Tuesday, 22 January 2013 17:51

விஸ்வருபம்

விஸ்வருபம் திரைப்படம் இஸ்லாதிற்க்கு எதிரான திரைப்படம். ஒட்டுமொத்த  இஸ்லாமியரை இழிவு படுத்தும் காட்சிகளும் இஸ்லாமியரை தீவிரவாதம் செய்பவர்களாகவும், இதுக்கு பின்னணியில் திருகுர்ஆன்னும்  இஸ்லாமும் இருப்பதாகவும் இத் திரைப்படத்தில் இஸ்லாமியரை மிக வன்முறையாளராக திரைப்படம் முழுவதும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இதற்காக இதை இஸ்லாமியர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

 

Muslim organisations demand ban on Vishwaroopam release with the Chennai commissioner

A flock of Muslim organizations stood tall against the screening of Kamal Haasan`s Vishwaroopam that opened for advance booking earlier in the day. The move has been suspected to be a plot by close competitors of Ulganayagan Kamal who have advantageously irked the religious sentiments of the community and are hoping ill for the actor

Followed the much promised special screening of the movie for the community prior to its release MH Jawahirullah, MLA and President for the Tamil Nadu Muslim Munnetra Kazhagam along with his close representatives cried out in unison seeking to ban Kamals magnum opus in the making for two long years.

 

Furthermore the organisation has  also sought a prompt decision from the City Police Commissioner S George as they stated the trailer of the movie itself is biased and hurt the sentiments. It clearly portrayed the religion in bad light and the followers as outsiders of the nation.

 

Meanwhile, Kamal who has already tackled his way through innumerable objections by theatres is expecting a good turnout for his movie.Reportedly tickets for January 25,26 and 27 have been already sold out in the major cineplexes in the state.However, representatives from Haasans camp have been far away from reach as the team is busy preparing for a screening this January 24 in Los Angeles.

 

Watch bellow Video Time Frame 8:00 to 8:30 Seconds

 

அதிரையில் அதிரை லைன்ஸ் கிளப், மற்றும் 8 தமிழ்நாடு பட்டலியன் NCC கும்பகோணம் ஆகியோர் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தினார்கள்.இப்பேரணியை காதர் மொய்தீன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் K.S.சரபுதீன் அவர்கள் துவங்கி வைத்தார். இப்பேரணி காதர் மொய்தீன் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு சேது ரோடு, பஸ் ஸ்டாண்ட், சேர்மன் வாடி, நடுத்தெரு, புதுதெரு, வழியாக கல்லூரியை அடைந்தது. இதில் நமதூர் பேருராட்சி தலைவர் S.H.அஸ்லம் அவர்கள், அதிரை லைன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான சமுக ஆர்வலர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட NCC மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


{youtube}

{/youtube}
{youtube}
{/youtube}
{youtube}
{/youtube}

இன்று 26-10-2012 ரியாத் ஹராவில் வசிக்கும் அதிரை சகோதரர்கள் ரியாத் நஸ்ரியா மசூதியில் பெருநாள் தொழுகையை மிக சிறப்பான முறையில் நிறைவேற்றினர்

இன்று மாலை 6.15pm மணிக்கு அதிரை அடுத்த எரிபுரகரையில்  வசிக்கும் சகோதரர் இஸ்மாயில்  அவர்களின் விடு திடிரென தீ பிடித்து எரிந்தது,சற்றும் எதிர்பார்க்காத நிலையில்  நடந்ததால் அருகாமையில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், தீ விபத்து ஏற்படும் அளவுக்கு சாத்தியம் இல்லாததால் நாசவேலை காரணமாக இருக்குமோ என அதிரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.. அவ்வழியாக சென்ற சகோதர ஹலீம் அவர்கள் அந்த கோர நிகழ்வை படம்பிடித்துள்ளார், அதன் காணொளி இணைக்காபட்டுள்ளது.

Page 1 of 47
logo
Copyright © 2017 Adirai.
All Rights Reserved.
Designed by zudioz