Registration Process – பதிவு செய்வது எப்படி
To Access this Page, you have to Register. இந்த Page-ஐ access செய்ய, நீங்கள் register செய்ய வேண்டும்.
- Homepage-இல் Right Side Bottom corner-ல் இருக்கும் Blue Color Round Avatar Icon-ஐ Click செய்யவும்.
- Right Side-ல் Slider Menu Open ஆகும்.
- அதில் இருக்கும் Login Button-ஐ Click செய்யவும்.
- உங்கள் WhatsApp Number-ஐ Enter செய்யவும்.
- உங்கள் WhatsApp-க்கு 4 digit OTP வரும்.
- அந்த OTP-ஐ enter செய்து Continue button-ஐ press செய்யவும்.
- Next Login-க்கு 5 Digit PIN set செய்யவும்.
இப்போது நீங்கள் Adirai.in Registered User ஆகிவிட்டீர்கள்.
Next Step
Method 1: Apply for Community Membership
Registration complete ஆன பிறகு:
- மீண்டும் Blue Color Round Avatar Icon-ஐ Click செய்யவும்.
- இப்போது Community Membership Form Menu Click செய்யவும்.
- அந்த Page-ஐ Open செய்து, தேவையான Details-ஐ Fill செய்யவும்.
- நீங்கள் தவறான தகவல் கொடுத்தால், உங்கள் Membership Activate செய்யப்படாது.
- Form Submit செய்த பிறகு, Admin Verification நடக்கும்.
- Admin Approve செய்த பிறகு, உங்கள் Community Membership Activate செய்யப்படும்.
- Approve ஆன பிறகு தான் Full Community Membership Access கிடைக்கும்.
Method 2: Pre-Activation by Invitation (Another Way)
இன்னொரு முறையாக,
- உங்கள் நண்பர்கள் ஏற்கனவே Community Member Access வைத்திருந்தால், அவர்கள் உங்கள் WhatsApp Number மூலம் உங்களை Invite செய்யலாம்.
- உங்கள் நண்பர் தனது Community Member Panel-ல் உங்கள் WhatsApp Number-ஐ Add செய்வார்.
- Invite accept செய்த பிறகு, நீங்கள் Community Membership Form-ஐ fill செய்ய வேண்டும்.
- Invitation மூலம் நீங்கள் Pre-Activated Member ஆகிவிடுவீர்கள்.
- இதனால் உங்களுக்கு Full Community Access கிடைக்கும்.
இந்த Menu-ஐ நீங்கள் Access செய்யலாம்.
Invite Your Friends
அதே மாதிரி, நீங்கள் Community Member ஆன பிறகு, நீங்களும் உங்கள் Friends-ஐ Invite செய்யலாம்.