Buy & Sell
வாங்கல் மற்றும் விற்பனை – Adirai.in
நம்ம ஊரில் எல்லாரும் ஏதாவது ஒரு நேரத்தில் வாங்கவும் விற்கவும் தான் செய்கிறோம் இல்லையா?
வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு mobile இருக்கலாம்…
ஒரு two-wheeler இருக்கலாம்…
அல்லது fridge, washing machine, furniture மாதிரி பொருட்கள் இருக்கலாம்…
அதை விற்கணும்னு நினைப்போம்.
ஆனா யாருக்கு விற்கலாம்? எப்படிச் சரியான buyer-ஐ கண்டுபிடிக்கலாம்?ன்னு குழப்பம் வரும்.
அதே நேரத்தில், இன்னொரு நம்ம ஊர் நபர் அந்த same பொருளை தேடிக்கிட்டு இருக்கலாம்.
ஆனா இருவருக்கும் connection இல்லனா, அந்த deal நடக்காது.
அதுதான் இங்கே problem.
அதற்கான simple solution தான் Adirai.in – Buy & Sell section.
இது ஒரு சாதாரண online selling website இல்ல.
இது நம்ம Adirampattinam community-க்குள் மட்டும் direct வாங்கல்–விற்பனை நடக்க உருவாக்கப்பட்ட platform.
நீங்க உங்களிடம் இருக்கும்:
புதிய பொருள்,
Second-hand பொருள்,
பயன்படுத்தாத unused items —
எதுவாக இருந்தாலும் Adirai.in-ல பதிவு பண்ணி விற்கலாம்.
அதே மாதிரி, உங்களுக்கு தேவையான பொருளையும் அங்கேயே தேடி கண்டுபிடிக்கலாம்.
இது எப்படி help பண்ணும் தெரியுமா?
உதாரணத்திற்கு, வெளிநாட்டில் இருக்கும் நம்ம ஊர் ஒருவர்,
அதிராம்பட்டினத்தில் ஒரு property வாங்கணும்னு நினைக்கலாம்.
அல்லது ஒரு vehicle விற்கணும்னு நினைக்கலாம்.
Proper platform இல்லாததால்,
அவர்கள் சரியான நபரை கண்டுபிடிக்க சிரமப்படுவாங்க.
Adirai.in அந்த gap-ஐ close பண்ணுது.
யார் என்ன விற்குறாங்க,
எந்த பகுதியில் இருக்கு,
எந்த condition-ல இருக்கு —
எல்லாம் clear-ஆ தெரியும்.
Buyer & Seller direct-ஆ பேசிக்கலாம்.
இதுல biggest advantage என்னன்னா…
நம்ம community-க்குள்ளே transaction நடக்குது.
அதனால்:
Trust அதிகம் இருக்கும்.
Money save ஆகும்.
Time waste ஆகாது.
Unnecessary middlemen இருக்க மாட்டாங்க.
மேலும், நீங்க மட்டும் இல்ல…
உங்க friends அல்லது relatives-க்கு ஏதாவது விற்கணும்னா, அவர்களுக்காகவும் பதிவு பண்ணலாம்.
யாராவது ஒரு specific item தேடுறாங்கன்னா, அவர்களுக்கு help பண்ணலாம்.
நம்மல நாம support பண்ணினா தான் community strong ஆகும்.
Simple-ஆ சொன்னா…
உங்களிடம் unused-ஆ இருக்கும் ஒரு பொருள்,
மற்றொருவருக்கு அது முக்கியமான தேவை ஆக இருக்கலாம்.
Adirai.in அந்த இருவரையும் connect பண்ணுது.
நம்ம ஊர் தேவைகள்,
நம்ம மக்களாலேயே நிறைவேறணும்.
அதற்காக உருவாக்கப்பட்ட platform தான்
Adirai.in – Buy & Sell.
நம்ம community-க்குள்ள safe-ஆ, simple-ஆ, trusted-ஆ வாங்கவும் விற்கவும் செய்யலாம்.
BUY & SELL MARKETPLACE TERMS & CONDITIONS
What is a Buy & Sell Marketplace?
A community-driven marketplace for Adirampattinam people to buy, sell, give away, or request items locally and globally.
Purpose & Benefits:
- Create peer-to-peer trading platform
- Enable reuse and recycling
- Provide affordable options
- Support community economy
- Reduce waste through reuse
User Responsibilities:
- Sellers:
- Provide accurate item descriptions
- Disclose all defects/issues
- Use clear, recent photos
- Set fair prices
- Be transparent about condition
- Buyers:
- Inspect items before payment
- Ask relevant questions
- Make timely payments
- Respect meeting arrangements
- Provide honest feedback
- For Free Items:
- Only give usable items
- Don't dump unusable waste
- Be clear about pickup terms
- First come, first served
- No hidden charges
Specific Rules:
- Items must be legal to buy/sell
- Clear condition description (New/Used)
- Accurate pricing information
- No price manipulation
- Timely removal of sold items
Transaction Safety:
- Meet in safe public places
- Bring a friend if valuable items
- Check items thoroughly before payment
- Use secure payment methods
- Keep transaction records
Prohibited Items:
- Illegal drugs or substances
- Weapons or firearms
- Stolen property
- Counterfeit goods
- Adult or explicit materials
- Live animals (except pet adoption)
- Human organs or tissues
- Hazardous materials
- Government documents/IDs
Condition Guidelines:
- New: Unused with original packaging
- Like New: Used but looks new
- Good: Normal wear, works perfectly
- Fair: Visible wear, needs minor repairs
- Poor: Heavy wear, needs repairs
Liability Disclaimer:
- We don't verify item authenticity
- Transactions are between users
- Check items personally
- Report fraudulent listings
- Adirai.in not liable for transaction issues