News

செய்திகள் – News

நம்ம ஊர் செய்திகள், நம்ம மக்களால், உலகம் முழுவதும் அறியப்படட்டும். ஒரு ஊர் strong-ஆ இருக்கணும்னா, அந்த ஊர் மக்கள் connected-ஆ இருக்கணும். Connected-ஆ இருக்கணும்னா என்ன வேண்டும்?

சரியான தகவல். சரியான நேரத்தில். சரியான மக்களிடம். அதுதான் “செய்திகள்” பகுதியின் முக்கியத்துவம்.

நம்ம Adirampattinam-ல தினமும் ஏதாவது நடக்குது.

  • ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்கலாம்.
  • ஒரு சமூக அறிவிப்பு வெளிய வரலாம்.
  • ஒரு கல்வி வாய்ப்பு announce ஆகலாம்.
  • ஒரு business launch ஆகலாம்.
  • ஒரு பொதுநல திட்டம் ஆரம்பிக்கலாம்.

ஆனா இந்த தகவல் எல்லாருக்கும் சேருதா?

இல்ல. சிலருக்கு மட்டும் தெரியும். சிலருக்கு late-ஆ தெரியும். சிலருக்கு தெரியவே தெரியாது.

அதுதான் problem. அதற்கான Solution தான்
Adirai.in – News section.

இது ஒரு சாதாரண News Page இல்ல. இது நம்ம Adirampattinam-ஐ மையமாகக் கொண்ட dedicated community information platform. 

நம்ம ஊர் மக்கள் உலகம் முழுவதும் இருந்தாலும், ஒரே platform-ல connected-ஆ இருப்பாங்க.

நீங்க மட்டும் இல்ல…

உங்க Friends, Relatives, Social Organizations —
யாராக இருந்தாலும் Genuine News Share பண்ணலாம். Important Announcement இருந்தா பதிவு பண்ணலாம்.

நம்ம ஊருக்கு Useful-ஆ இருக்கும் தகவல் எல்லாம் ஒரே இடத்துல இருக்கணும்.

“இதுல என்ன benefit?”ன்னு கேட்கலாம்.

Simple.

சரியான தகவல் சரியான நேரத்தில் கிடைத்தா,

  • அது ஒரு decision-ஐ மாற்றும்.
  • ஒரு opportunity-ஐ உருவாக்கும்.
  • ஒரு community-ஐ unite பண்ணும்.

Adirai.in அந்த information-ஐ மக்களோட connect பண்ணுது. நம்ம ஊர் மக்கள் ஒருங்கிணைந்த சமூகமாக இருக்கணும். நம்ம ஊரில் என்ன நடக்குது என்று உலகம் முழுவதும் தெரிஞ்சிருக்கணும்.

அதற்காக உருவாக்கப்பட்ட பகுதி தான்
Adirai.in – செய்திகள்.

 

NEWS & UPDATES TERMS & CONDITIONS

What is News & Updates?
A community-focused news platform for Adirampattinam people to share timely, relevant, and verified information.

Purpose & Benefits:

  • Share community news
  • Provide important updates
  • Enable information sharing
  • Create awareness
  • Connect community

User Responsibilities:

  1. News Posters:
    • Verify information before posting
    • Use factual information
    • Cite sources when possible
    • Avoid rumors
    • Post in correct categories
  2. Readers:
    • Verify information
    • Don't spread unverified news
    • Report fake news
    • Share responsibly
    • Respect privacy

Content Guidelines:

  • Factual information only
  • No fake news
  • No rumors
  • Respect privacy
  • No hate speech

Verification Standards:

  • Verify before posting
  • Use reliable sources
  • Cross-check information
  • Update if wrong
  • Remove if false

Prohibited Content:

  • Fake news
  • Hate speech
  • Personal attacks
  • Private information
  • Sensitive content

Liability Disclaimer:

  • We don't verify every news item
  • Users are responsible for content
  • Report fake news
  • Platform may remove content
  • Adirai.in not liable for news content

 

 

Log in to join the conversation. உரையாடலில் சேர, உள்நுழைய வேண்டும்.

Adirai, Connected...

Our Town

Our People

Our Community



Developed by ZUDIOZ